க - வரிசை 30 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கடுங்காரநீர் | முட்டை. |
கடுங்கோபம் | மிகுகோபம். |
கடுசித்தாழை | பரங்கித்தாழை. |
கடுஞ்கினப்பூமி | உழமண். |
கடுஞ்சினேகம் | மிகுசினேகம். |
கடுஞ்சுன்னத்தி | சீனக்காரன். |
கடுஞ்சூல் | முற்பட்டசூல். |
கடுஞ்செட்டு | கொடியவியாபாரம். |
கடுதலைமுடிச்சு | விகடச்செய்கை. |
கடுதலைவிற்பூட்டு | வழுவாத பூட்டானசொல். |
கடுதீத்தா | வெண்கடுகு. |
கடுதும்பி | பேய்ச்சுரை. |
கடுத்தலை | வாள். |
கடுநடை | நடைச்சுருக்கு. |
கடுநீர் | மதி, மேகம். |
கடுந்தது | கடத்தது, கடினமுடையது. |
கடுந்தழற்பூமி | உழமண். |
கடுந்தி | நாயுருவி. |
கடுந்திலாதணம் | அமரியுப்பு. |
கடுபத்திரம் | சுக்கு. |