க - வரிசை 3 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கடலஞ்சிகம்

தருப்பை.

கடலடக்கி

பேய்முசுட்டை.

கடலடைத்தான்

அபின், கஞ்சா.

கடலாடி

நாயுருவி

கடலை

ஒருபயறு.

கடல்கலக்கி

பேய்முசுட்டை.

கடாரி

நாகு.

கடிகண்டு

பூனைக்காலி.

கடிகம்

கரமுட்டி.

கடிகாரம்

நாழிகைவட்டம்

கடிது

கடியது
கடிதில்

கடிப்பகை

கடுகு, வேம்பு.

கடிப்பிணை

காதணி.

கடிப்பை

சிறுகடுகு.

கடியாரம்

கடிகாரம்

கடிவை

யானை.

கடுக்கன்

ஆண்கள் அணியும் சிறியக்காதணி

கடுங்கை

கடுமை.

கடுசரம்

கடுகுரோகணி.

கடுசாரம்

காசிச்சாரம்.