க - வரிசை 29 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கடுகன்னம்

கடுகோரை.

கடுகி

சுண்டைச்செடி.

கடுகுயகாந்தி

இரசதபாஷாணம்.

கடுகீடகம்

கொசுகு.

கடுகுசாதம்

கடுகோரை.

கடுகுதல்

கடுகல்.

கடுகுமணி

கடுகு, சிறுமணி.

கடுகெண்ணெய்

கடுகுத்தைலம்.

கடுகை

கடுகுரோகணி.

கடுக்கன்புல்

ஒருவகைப்புல்.

கடுக்காய்நண்டு

ஒருநண்டு.

கடுக்காய்வேர்

அரேணுகம்.

கடுக்கிரந்தி

இஞ்சி.

கடுக்கும்

ஒக்கும்.

கடுக்கென்குதல்

வளர்தல்.

கடுக்கென்றவன்

வளர்ந்தவன்.

கடுக்கைக்கண்ணியன்

சிவன்.

கடுங்கள்

அழன்றகள்.

கடுங்காய்தல்

அறக்காய்தல்.

கடுங்காய்நுங்கு

முதிர்ந்தநுங்கு.