க - வரிசை 25 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கடலியாத்திரை

கடற்பிரயாணம்.

கடலிறாஞ்சி

ஒருமரம்.

கடலுடும்பு

ஒருமீன்.

கடலெலிர்

ஒருமீன்.

கடலெள்ளு

ஓரெள்.

கடலோடி

மரக்கலமோடுவோன்.

கடலோட்டு

கப்பலோட்டு.

கடலோரம்

கடற்கரை.

கடல்கொள்ளுதல்

கடலெடுத்தல்.

கடல்நாய்

நீர்நாய்.

கடல்முனை

கடலந்தம்.

கடல்வண்டு

குடைவண்டு.

கடல்வண்ணன்

ஐயன்,விண்டு.

கடல்விராஞ்சி

ஒருசெடி.

கடவ

அப்படியாக.

கடவல்லி

ஒரு உபநிடதம்.

கடவாப்பண்டம்

பயணச்சாமான்.

கடவுட்பாம்பு

ஆதிசேடன்.

கடவுண்மூர்த்தி

அருகன.

கடவுமரம்

தணக்குமரம்.