க - வரிசை 24 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கடகன்

நடுவன்.

கடகாதகன்

காக்கை, நரி.

கடகி

மனை.

கடங்கரம்

உமி.

கட்சியம்

கன்னத்தட்டு.

கடத்தி

கழப்புணி.

கடைத்தேற்றம்

இரட்சிப்பு
ஈடேற்றம்

கடைத்தேற்றுதல்

கடைத்தேற்றுதல்.

கடபலம்

தேக்குமரம்.

கடப்புக்கால்

விளையற்கால்.

கடமுனி

அகத்தியன்.

கடம்பரை

கடுகுரோகணி.

கடம்பவனம்

மதுரை.

கடம்பவனேசுபரி

மதுரைமீனாட்சி.

கடம்பன்

குமரன்.

கடம்புவனம்

மதுரை.

கடலடம்பு

ஓரடம்பு.

கடலடி

இலவுங்கம்.

கடலாமணக்கு

ஓராமணக்கு.

கடலாமை

கடலில் வசிக்கும் ஓராமை.