க - வரிசை 20 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கங்காத்துவாரம் | அரித்துவாரம். |
கங்காளமாலி | சிவன். |
கங்காளன் | சிவன், துருசு. |
கங்காளி | காளி. |
கங்கானம் | குதிரை. |
கங்குகரை | எண்ணிக்கை. |
கங்குல்விழிப்பு | இராக்காவல் கூகை. |
கங்குற்கிறை | சந்தின். |
கங்கேஷ்மிசுரம் | கவுடதர்க்கம். |
கங்கைக்குணன் | நவட்சாரம். |
கங்கைசக்களத்தி | பார்வதி. |
கங்கைதூவி | மேகம். |
கங்கைவேணியன் | சிவன். |
கசகசப்பு | ஒலிக்குறிப்பு. |
கசகசெனல் | ஒலிக்குறிப்பு. |
கசகர்ணன் | ஒருயக்ஷன். |
கசக்கம் | சுணக்கம். |
கசக்கர் | தேமா. |
கசக்குப்புகையிலை | சுருட்டுப் புகையிலை. |
கசங்கம் | பீநாறி. |