க - வரிசை 12 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கலாதி

கலகம், சண்டை.

கலாவல்

கூடுகை.

கலிபணம்

ஒருபணம்.

கலியாணி

உமை, ஓரிராகம்.

கலினம்

கடிவாளம்.

கலுக்குப்பிலுக்கு

ஆணிகளா னெழுமொலி, ஆடம்பரம்.

கலுங்கு

கலிங்கு.

கலுழன்

கருடன்.

கலையம்

கலயம்.

கல்லத்தி

ஓரத்தி.

கல்லழிஞ்சில்

ஒருமரம்.

கல்லாடம்

ஒரு சங்கநூல்.

கீதம்

பாடல்
பண்

கிராமம்

சிற்றூர்

கலாநிதி

முனைவர்

கலாசாலை

பல்கலைக்கழகம்

குகன்

முருகன், இராமரிடம் நட்டு கொண்ட ஓர் ஓடக்காரன்

குபேரன்

சந்திதன்
தனதன்
பணக்காரன்

குமரன்

ஆண்மகன், இளையோன், முருகன்

குமாரன்

மகன்,புதல்வன், மைந்தன்,குமரன்
இளைஞன்
முருகக் கடவுள்