க - வரிசை 110 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கட்டுத்தளை | நூல் கயிறு |
கோதை | தோற்கட்டு |
குனா | குற்றம் |
காதை | சரித்திரம் |
காளாஞ்சி | களாஞ்சி |
களாஞ்சி | காளஞ்சி |
காளஞ்சி | தாம்பூலக்கமலம் |
குதப்புணர்ச்சி | ஆசனவாய் வழியாக கொள்ளும் உடலுறவு |
கோகழி | கடம்பு |
குமளிப்பழம் | அரத்திப்பழம் |
கிளா | களா |
கத்தூரி மஞ்சள் | கஸ்தூரி மஞ்சள் |
கருவெம்பு | ஆறுநெல்லி |
குடசப்பாலை | குளப்பாலை |
காட்டுப்பலா | கணுப்பலா |
காக்காய் மூஞ்சி | காட்டு ஜாதிக்காய் |
கோலமாவு | கூலமாவு |
கொர்கொடி | நரியிலந்தை |
கடல்சிரை | முள்ளுத்துப்பை |
கடோரக்காரன் | கடோரன் |