க - வரிசை 11 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கருப்பூர் | ஓரூர். |
கருமஞ்சரி | நாயுருவி. |
கருமார் | கொல்லர். |
கருவா | இலவங்கமரம். |
கருவிளை | காக்கணஞ்செடி. |
கருவூலம் | உயர்ந்த பொருள் |
கருனை | பொரிக்கறி. |
கரோடம் | தலையோடு. |
கரோருகம் | நகம். |
கர்க்கடகம் | ஓரிராசி, நண்டு. |
கர்ணம் | காது |
கர்த்தபம் | கழுதை. |
கர்த்தவியம் | செய்யத்தக்கது. |
கலங்கொம்பு | கலைமான்கொம்பு. |
கலசம் | குடம் |
கலந்தை | பெருமை. |
கலயம் | கலசம். |
கலவரம் | கலக்கம். |
கலவாங்கட்டி | உடைந்தவோடு. |
கலவாசு | ஒருவகைவெடி. |