க - வரிசை 106 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
காக்கை | காகம் = காக்காய் = காக்கா |
கூட்டுக்குழு | பல சிறிய குழுக்கள் இணைந்த ஒரு பெரிய குழு |
கூலம் | தானியம் |
கூலம் | நெல் |
கோலம் | தோற்றம் |
கணியம் | கணியக் கலை |
காவியம் | வனப்பு |
கொம்பு | கொம்பு எனப்படுவது ஒரு தூம்பு வகை தமிழர் இசைக்கருவி ஆகும். இது ஒரு ஊது கருவி. நாட்டுப்புற இசையிலும் கோயில் இசையிலும் கொம்பு இசைக்கருவி பயன்படுகிறது. |
கோடை | கோடெ(காலம்) |
கோய்லு | கோயில் |
கதிரியக்கம் | சில அணுக்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகையான ஆற்றல்மிகுந்த கதிர்வீச்சு ஆகும் |
கண்ணீர் | விழிநீர் |
கிட்டுகை | அணுகல் |
கபிலம் | பழுப்பு நிறம் |
கபிலை | பசு |
கழுத்து | தலையையும், உடலையும் இணைக்கும் பாகத்திற்க்கு கழுத்து என்று பெயர். |
குறிஞ்சித் திணை | மலையும் மலை சார்ந்த இடமும் |
கேட்டிசின் | கேட்டேன் |
கண்டிசின் | காண்பாய் |
காப்புரிமை | ஒரு பொருளைக் காக்கும் உரிமை |