க - வரிசை 10 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கரவீரம் | அலரிச்செடி. |
கராக்கி | விலைக்குறைவு. |
கராசலம் | யானை. |
கராடம் | மருக்காரை. |
கராம்பு | ஒருசரக்கு. |
கரிகன்னி | வெருகு. |
கரிகாலன் | ஒருசோழன். |
கரிக்கண்டு | கரிசலாங்கண்ணி. |
கரிக்கோலம் | அழிஞ்சில். |
கரிசங்கு | தென்னோலைமூடு. |
கரிசலாங்கண்ணி | கையாந்தகரை. |
கரிசன்னி | வெண்காக்கணம். |
கரிசாலை | கையாந்தகரை. |
கரிச்சான் | கரிச்சால்,கருங்குருவி. |
கரிப்பான் | கரிசலாங்கண்ணி. |
கருக்குடி | சவுக்காரம். |
கருஞ்சனம் | முருங்கை. |
கருணீகன் | கணக்கன். |
கருத்தபம் | கழுதை. |
கருப்பட்டி | கற்கண்டு |