க - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கோ | இரங்கற் குறிப்பு |
கோ | ஒளி |
கிடை | ஆடுமாடுகள் வயல்களில் மறித்து வைக்கப்படும் தன்மை. |
கிட | A present tense sign, as in உண்ணாகிடந்தான் ஒரு நிகழ்காலவிடைநிலை. (தொல். சொல். 204, உரை.) |
குயவர் | மட்பாண்ட உற்பத்தி செய்பவர் |
கொடை | உப்பு |
கஃகான் | ககரவெழுத்து. |
கஃசு | காற்பலம். |
கக்கசம் | பிரயாசம். |
கக்கலாத்து | கரப்பான்பூச்சி. |
கக்குரீதி | கக்கசம். |
கங்கையோன் | துருசு. |
கசகசா | ஒருசரக்கு. |
கசகம் | வெள்ளரி. |
கசகரிகம் | கக்கரி. |
கசகன்னி | வெருகு. |
கசக்கு | கயக்கு |
கசமாது | ஊமத்தை. |
கசவஞ்சி | மகாலோபி. |
கசற்பம் | மஞ்சள். |