ஓ - வரிசை 7 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஓவியன் | சித்திரம் வரைவோன் |
ஓம குண்டலம் | யாகம் செய்வதற்கு தீ எரிக்கும் ஓர் சிறிய கிடங்கு அல்லது நிலம் |
ஓரசைச்சீர் | அசைச்சீர் |
ஓவியர் | சித்திரம் வரையக்கூடியவர் |
ஓத்து | வேதம் |
ஓடரி | மருந்து கலவையாளர் |