ஓ - வரிசை 2 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஓர்சல்

ஓரிசு.

ஓர்மை

துணிவு.

ஓலாட்டு

தாலாட்டு.

ஓலாட்டுதல்

ஓராட்டுதல்.

ஓலைக்கணாட்டு

ஓலைத்தளிர்.

ஓலைவாளை

ஒருமீன்.

ஓற்பலம்

கோங்கு.

ஓனாய்

கோனாய்.

ஓதல்

நெட்டுரு
மனப் பாடம் செய்தல் : வேதம் ஓதுதல்.

ஓர்டர்

ஆணை , அளிப்பாணை

ஓஒ

அதிசயக்குறிப்பு. (பிங்.)

ஓர்

ஓர் அசைநிலை. (சிலப். 2, 37, உரை.)

ஓரானொரு

ஏதோ ஒன்று. ஓரானொருநாளில் (குருபரம். 217, பன்னீ).

ஓகணி

பேன்.

ஓகாரம்

ஓரெழுத்து.

ஓகாரவுரு

கடவுள்.

ஓகுலம்

அப்பம்.

ஓகோதணி

மூட்டுப்பூச்சி.

ஓக்கமிராட்டி

ஒருவகைக்கலித் தாழிசை.

ஓக்காளிப்பு

வாந்திசெய்கை.