ஒ - வரிசை 9 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஒருயுருவியகல் | வைடூரியம். |
ஒளியுள்ளுருவம் | கண்ணாடியுளுருவம். |
ஒளியோன் | சூரியன். |
ஒளிர்பு | பிரபை. |
ஒளிர்மருப்பு | யானைக்கொம்பு. |
ஒளிர்முகம் | வயிரக்கல். |
ஒளிர்வு | பிரகாசம். |
ஒளிவட்டம் | கண்ணாடி, சக்கிரம். |
ஒளிவாடுதல் | ஒளிவிடுதல். |
ஒளிவிடுதல் | பிரகாசித்தல். |
ஒளிவீசுதல் | ஒளிவிடுதல். |
ஒற்றிடம் | ஒருபூச்சு. |
ஒற்றித்தபக்கம் | ஒருமைப்பட்டபக்கம். |
ஒற்றித்தவெண் | ஒற்றைப்பட்ட கணக்கு. |
ஒற்றுமைநயம் | ஒருமித்ததன்மை. |
ஒற்றெழுத்து | மெய்யெழுத்து. |
ஒற்றைக்குறை | ஏகசத்திரம். |
ஒற்றைக்கொம்பன் | விநாயகன். |
ஒற்றைத்தலைவலி | ஒருவகைச்சிரநோய். |
ஒற்றைத்தாட்பூட்டு | ஒரே தாட்பூட்டு. |