ஒ - வரிசை 3 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஒஃக

ஒதுங்கல்.

ஒசிதம்

கற்றாழை.

ஒசிப்பு

முறிக்கை.

ஒசிவு

அசைவு, முரிவு.

ஒச்சரிதீர்ப்பு

ஓருவாரமான தீர்வை.

ஒரிசரிவழக்கு

ஒருதலைவழக்கு.

ஒடியல்மா

பனங்கிழங்கின்மா.

ஒடிவு

முறிவு.

ஒடுக்கநாள்

இடைஞ்சனாள்.

ஒடுக்கல்

ஒடுக்குதல்.

ஒடுக்குச்சீட்டு

வரிச்சீட்டு.

ஒடுக்குத்துண்டு

பற்றுத்துண்டு.

ஒடுங்கி

ஆமை.

ஒடுங்குண்ணல்

ஒக்கப்படுதல்.

ஒடுங்குதல்

ஒடுங்கல்.

ஒடுவங்காய்

ஒருகாய்.

ஒட்டற்காது

சுறுங்கற்காது.

ஒட்டார்

பகைவர்.

ஒட்டாவுருவம்

கருக்கற்சீலை.

ஒட்டிக்குவான்

ஒருபுல்.