ஐ - வரிசை 4 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஐயானனன் | சிவன். |
ஐயுறல் | ஐயப்படல். |
ஐயுறுதல் | ஐயுறல். |
ஐயுறவு | சந்தேகம். |
ஐரிணம் | ஒருப்பு. |
ஐரேயன் | கள். |
ஐலவிலன் | இலவிலன்மகள். |
ஐவகையுலோகம் | ஐவகைப்பொன். |
ஐவருக்குந்தேவி | துரோபதை. |
ஐவாய்மான் | பசு. |
ஐவாய்மிருகம் | கரடி, சிங்கம். |
ஐவிரலி | ஐவேலிக்கொடி |
ஐக்கியம் | ஒற்றுமை |
ஐக்கியநாதன் | பார்வதியோடு கூடிய சிவன், திருமகளோடு கூடிய திருமால், தலைவன், சங்கரநாராணயன் |
ஐம்முகன் | சிவன் |
ஐந்தாம படை | எதிரிகளுக்கு உதவும் துரோகக் கும்பல். |
ஐவேஜு | சொத்து. |
ஐங்கரன் | பிள்ளையார் |
ஐ | இரண்டாம் வேற்றுமை யுருபு. (நன். 296.) |
ஐ | அழகு |