ஐ - வரிசை 2 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஐங்கோல் | பஞ்சபாணம். |
ஐசானம் | ஈசானம். |
ஐசானியம் | ஈசானன். |
ஐசிலம் | சிறுநாகம். |
ஐட்டிகம் | ஓமச்சடங்கு. |
ஐந்தக்கினி | பஞ்சாக்கினி. |
ஐந்தலைநாகம் | ஒருபாம்பு. |
ஐந்தவம் | மிருகசீரிடம். |
ஐந்தவி | சரச்சுவதி. |
ஐந்தவித்தல் | ஐம்புலனடக்கல். |
ஐந்தனுருபு | இன்வேற்றுமை. |
ஐந்தானம் | மிருகசீரிடம். |
ஐந்திரசாலிகள் | மாயைசெய்வோன். |
ஐந்துருவாணி | தேரகத்துச்செறிகதிர். |
ஐந்துருப்படக்கி | ஆமை. |
ஐந்தொகைவினா | ஒருகணக்கு. |
ஐந்நூறு | ஐந்துநூறு. |
ஐமுகன் | சிவன். |
ஐமுகநஸ்திரம் | ஒருபாணம். |
ஐம்பது | ஒரெண் |