ஏ - வரிசை 6 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஏதுவலங்காரம் | ம், "வேண்டுதல், வேண்டாமையிலானடி, சேர்ந்தார்க்கியாண்டு, மிடும்பையில்;
|
ஏத்துவம் | பின்பு. |
ஏத்துவாபாசம் | தூஷணை. |
ஏந்திழை | பெண். |
ஏந்திழையார் | பெண்கள். |
ஏந்துதல் | கைநீட்டுதல். நீ தர நான் ஏந்தி வாங்கினேன் |
ஏந்தெழில் | மிக்க, அழகு. |
ஏமகண்டன் | ஓரிராக்கதன். |
ஏமபேதி | கற்கடகபாஷாணம். |
ஏமாங்கதம் | சீவகன்தேசம். |
ஏமாப்பிரகம் | பொன்னப்பிரகம். |
ஏமிலாப்பு | அலமாப்பு. |
ஏம்பலிப்பு | அங்கலாய்ப்பு. |
ஏரடித்தல் | ஏருழல். |
ஏரத்தை | பிடரிக்காம்பு. |
ஏராண்மை | உழவு. |
ஏரின்வாழ்நர் | பூவைசியர். |
ஏருழுநர் | உழவர். |
ஏர்த்தொழில் | உழவுத்தொழில். |
ஏர்ப்பு | ஈர்ப்பு. |