ஏ - வரிசை 3 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஏவன் | யாவன் |
ஏ | ஒரு விளிக்குறிப்பு. ஏயெம்பெருமான் (தேவா. 746, 7). |
ஏ | உயர்வு |
ஏடா | தோழன் தாழ்ந்தோன் இவர்களை விளித்தற்கண் வரும் இடைச்சொல். (மணி. 14, 12). |
ஏடி | தோழி முதலிய பெண்பாலாரை விளித்தற்கண்வரும் இடைச்சொல். |
ஏயே | பரிகாசக் குறிப்பு. (திவா.) |
ஏலேலம் | See ஏலேலோ. |
ஏலேலோ | படகுமுதலியன தள்ளுவோர்பாடும் ஏலப்பாட்டில் வரும் ஒருசொல். |
ஏனை | மற்றை. (சூடா.) |
ஏகப்பட்ட | மிகுதியான |
ஏனென்றால் | நான்அப்படிச்சொல்லுவது ஏனென்றால். |
ஏரிண்வாணர் | See ஏரின்வாழ்நர். (திவா.) |
ஏற்ப | ஓர் உவமவுருபு. (தண்டி. 33) |
ஏககாயனி | ஒரு வருடத்துக் கடாரி. |
ஏககுரு | உடன்கற்றோன். |
ஏகசர்க்கிரவர்த்தி | சுயாதிபதி, கடவுள். |
ஏகசக்கிராதிபதி | ஏகசக்கிரவர்த்தி. |
ஏகசமன் | ஒருசரி |
ஏகசாம் | காண்டாமிருகம். |
ஏகசாதர் | சகோதரர். |