ஏ - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஏகோத்தரவிருத்தி | இறந்தவர்க்கு முதற்பத்துநாட்செய்யும் ஒரு சிராத்தம் |
ஏகோத்திஷ்டம் | இறந்தவர்க்குப் பதினொராநாளிற் செய்யும் ஒரு சிராத்தம் |
ஏகோதிட்டம் | ஏகோத்திஷ்டம் |
ஏங்கல் | ஆரவாரிக்கை. ஈட்டிய சமபல வீர ரேங்கலால் (இரகு. திக்குவி. 251) |
ஏழ்கடல் | பாற் கடல் |
ஏத்தல் | போற்றித்துதித்தல் |
ஏவது | ஏவியது |
ஏச்சு | வசவு |