எ - வரிசை 22 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
என்னென்ன | உமக்கு என்னென்ன வேணும் |
எனும் | சிறிதும் |
எனையதும் | சிறிதும் |
எட்டுத் தொகை | நற்றிணை |
எதிரொலி | நம்மால் அல்லது எதாவது பொருலால் ஏற்படுத்தும் ஒலி மீண்டும் மீண்டும் ஒலித்தல் |
எண்ணல் | பொருட்களின் எண்ணிக்கையை அறிய ஏற்படுத்தும் கணக்கீடு. |
எண்ணலளவை | இலக்கத்தால் எண்ணும் அளவு |
எடுத்தலளவை | நிறை, எடை |
எண்ணுண்மி | கோப்புகளின் அலகு |
எக்காளம் | எக்காளம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது நான்கு பித்தளை அல்லது தாமிரக் குழாய்கள் சேர்ந்து வாய் வைத்து ஊதும் துளையுடன் கூடிய இசைக் கருவி ஆகும். |
எம்முன் | எமக்கு முன்பிறந்தவர் |