எ - வரிசை 20 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
எப்போது

எப்பொழுது

எழுத்தாணிக்குருவி

மரங்கொத்தி

எறிகணை

வளிக்குள் ஏவப்படும் பொருள்
(படையியல்) ஏவப்பட்டப் பின்னர் பயணப் பாதையை மாற்ற முடியாத ஏவுகணை

என்றிசின்

என்றேன்

எழுப்பு

துயிலெழுப்பு

எழில்

அழகு

எப்பொழுது

எக்காலம்

எங்க

எங்கே

எல்லாத்துக்கும்

அனைத்துக்கும்

என்னோட

என்னுடன்

எண்ணு

யோசித்தல்
எண்ணுதல்

எசர்

உலைநீர்

எசர்கட்டு

உலை நீர்வை

எட்டிற்பத்தில்

இடையிடையே

எடுத்தபடி

உடனே
முன்னாயத்தமின்றி

எதேஷ்டமாய்

இஷ்டப்படி
மிகுதியாய்

எழுந்தபடி

கண்டபடி

எங்கணும்

எங்கும்

எங்கும்

எவ்விடத்தும்

எங்கித்தை

எவ்விடத்தில்