எ - வரிசை 19 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
எத்தனி | முயற்சி செய் |
என்று | என்றுசொல்லி. |
என்ன | யாது |
என | என்று (தொல். சொல். 260.) |
எனை | எல்லாம். சுட்டுணர்வெனப்படுவ,தெனைப்பொருளுண்மைகாண்டல் (மணி. 27, 62) |
எழிலி | மேகம் |
எக்கழுத்தம் | இறுமாப்பு |
எடை | திடப்பொருளின் நிறை. |
எய்யுந்தொழில் | எய்யுந்தொழில். ஏமாண்ட நெடும்புரிசை (பு. வெ. 5, 5). |
எழுத்துப்பட்சி | உயிரெழுத்துக்களுக்குரியவாகச் சோதிடத்திற் கூறப்படும் பறவைகள். (சோதிடகிரக. 253.) |
எதிர | ஓர் உவமவுருபு. (தண்டி. 33.) |
எறே | எறே. (அகநா. 41, உரை.) |
என்ப | அசைச்சொல். (தொல். சொல். 298, உரை.) |
என்ற | ஓர் உவமவாய் பாடு. வாயென்ற பவளம் (தொல். பொ. 286, உரை). |
எனா | Connective of things enumerated, as in நிலனெனா நீரெனா |
எந்தானம் | பொருட்கள் வைக்கு உயரமான இடம் |
எழுத்திலக்கணம் | அக்கரவிலக்கணம் |
எழுத்தாற்றல் | லிகிதம் |
எடுத்துச்சொல்லுதல் | அறிவு கூறுதல் |
எடுப்பார் கைப்பிள்ளை | சுயமாகச் சிந்திக்காமல் பிறர் சொல்கிறபடியெல்லாம் நடப்பவர் |