எ - வரிசை 17 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
எறிவு

எறிதல்.

எற்றல்மரம்

நீர் இறைமரம்.

எற்றற்கொட்டு

இறைமரக்கொட்டு.

எற்றற்பட்டை

சீலாப்பட்டை.

எற்றித்தல்

இரங்கல்.

எற்றோகரம்

சூரியோதயம்.

எனவெஞ்சணி

எனவென்னெச்சம்.

எனாது

எனது.

எனைத்துணை

எவ்வளவு
எனை

எனைவீர்

எல்லாநீர்.

எனைவோரும்

யாவரும்.

என்பாபரணன்

சிவன்.

என்பிலி

புழு.

என்புதின்றி

கழுதைக்குடத்தி.

என்புருக்கி

எலும்புருக்கி, ஒருபூடு.

என்றவன்

see கதிரவன்.

என்றிசினோர்

என்றுசொல்லுவார்.

எகமாய்

ஒன்றாய்.

எந்திரவச்சு

பண்டியச்சு.

எஜமான்

முதலாளி