எ - வரிசை 14 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
எலிப்புலி

பூனை.

எலிப்புற்று

எலிவளை.

எலியாமணக்கு

ஒருமரம்.

எலியொட்டி

ஒட்டொட்டி.

எலியோட்டி

குருக்குப்பூடு.

எலும்பிலி

ஒருமரம்
புழு

எலும்புக்கூடு

எலும்புக்கோவை
கங்காளம்

எலும்புருக்கி

ஒருநோய், ஒருபூடு,ஒருமரம்.

எல்லம்

இஞ்சி.

எல்லாரும்

சகலரும்.

எல்லிப்பகை

சூரியன்.

எல்லியறிவான்

கோழிச்சேவல்.

எல்லைக்குறிப்பு

எல்லையடையாளம்.

எல்லைக்கெட்டநேரம்

ஒவ்வாதநேரம்.

எலைக்கேரி

ஒவ்வாமை.

எல்லைத்தீ

ஊழித்தீ.

எல்லைமானம்

அளவு, எல்லை.

எல்லையின்மை

அளவின்மை.

எல்லையோடல்

எல்லையைச்சுற்றிவரல்.

எல்லோரும்

சகலரும்.