எ - வரிசை 12 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
எரிமுகி | சேங்கோட்டைமரம். |
எரிமுட்டைப்பீநாறி | வெதுப்படக்கி. |
எரியவிட்டமருந்து | நீற்றினபஸ்பம். |
எரியிடுதல் | எரியவைத்தல். |
எரிவரியன் | ஒருபாம்பு. |
எரிவனம் | சுடுகாடு. |
எருக்கட்டுதல் | கிடைவைக்குதல். |
எருக்களம் | ஆனிலை,எருவிருக்குமிடம். |
எருக்குதல் | எருக்கல். |
எருச்சாட்டி | எருப்பட்டநிலம். |
எருத்தடி | ஈற்றயலடி. |
எருத்துக்கரணம் | எருகரணம். |
எருத்துக்காளை | இளவெருது. |
எருத்துத்திமில் | விடைமுரிப்பு. |
எருத்துப்பூட்டு | ஏர்ப்பூட்டு. |
எருத்துமாடு | எருது. |
எருத்துவாலன் | ஒருகுருவி. |
எருமுட்டை | எருவராட்டி. |
எருமுட்டைப்பீநாறி | வெதுப்படக்கி. |
எருமைக்கடா | பகடு. |