ஊ - வரிசை 6 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஊர்மிமாலி | கடல். |
ஊர்வசன் | சுசிமகன். |
ஊர்வசி | சுவர்க்கலோகவேசை. |
ஊர்வரப்பன் | வெள்ளரி. |
ஊழிக்கால் | உகாந்தவாயு. |
ஊழித்தீ | வடவாமுகாக்கினி. |
ஊழியூழிகாலம் | நித்தியம். |
ஊழைக்குருத்து | துளசி. |
ஊழ்த்துணை | மனைவி. |
ஊழ்வினை | பழவினை. |
ஊளான் | நரி. |
ஊளி | ஊளாமீன். |
ஊறுகாய் | அடைகாய். |
ஊறுகோள் | காயம், கொலை. |
ஊறுநீர் | ஊற்றுநீர். |
ஊற்றங்கோல் | ஊன்றுகோல். |
ஊற்றாம்பெட்டி | ஊற்றுப்பெட்டி. |
ஊற்றுநீர் | ஊறுநீர். |
ஊற்றுப்பட்டை | ஊற்றிறைக்கும் பட்டை. |
ஊற்றும்பெட்டி | எண்ணெயூற்றும் பெட்டி. |