உ - வரிசை 78 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உடன்கையில் | உடனே |
உண்டாக | மிகுதியாக |
உண்டென | நிரம்ப |
உத்கடமாய் | மிகுதியாய் |
உருப்படியாய் | யாதொரு அங்கப்பழுது மின்றி |
உள்ளடிக்குள் | வீட்டிலுள்ளவர்க்குள்ளே |
உள்ளடியிலே | உள்ளடிக்குள் |
உள்ளமட்டும் | இருக்கிற வரையிலும் |
உலோபம் | குறைவு |
உருமாலை | உருமால் |
உபசர்க்கம் | வளர்ச்சி |
உரிஞு | உரிஞ்சு |
உலர் திராட்சை | உலர் கொடிமுந்திரி |
உரறு | உரற்று |
உயிரளபெடை | உயிரளபு |
உய்கை | உய்தி |
உபலட்சணம் | உபலக்கணம் |
உத்தியானவனம் | உத்தியானம் |
உணக்கு | உணக்கம் |
உடலியல் | உடல் தொடர்புடைய துறை |