உ - வரிசை 77 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உளி | மூன்றாம் வேற்றுமைப் பொருள்படும் இடைச்சொல். (குறள், 545, உரை.) |
உற்று | ஓர் உவமவாசகம். தோளுற்றோர் தெய்வம் (சீவக. 10). |
உவமவுருபு | A term of comparison |
உச்சித்தம் | மகரக்கை. (சிலப். 3, 18, உரை.) |
உளவியல் | மனிதனுடைய மனம் மற்றும் அதன் இயல்பு பற்றிய அறிவியல் ஆய்வுத் துறை |
உப்புச்சப்பின்றி | சுவாரஸ்யமின்றி |
உருக்குலைதல் | உண்மை உருவம் சிதைதல் |
உசாக்லையர் | ஆராச்சியாளர் |
உன்மதம் | கழிகாமம் |
உலவரம் | நிலத்தை உழும் ஏர் கலப்பபை |
உலவரப்படை | ஏர் கலப்பபைகளை ஆயத்தமாக கொண்ட படை |
உடன்பிறப்பாளர் | உடன்பிறப்புகள் |
உடன்பிறந்தவன் | சகோதரன் |
உள்ளக்குமுறல் | மன உளச்சல் |
உருவ சாஸ்திரம் | உருப்பமைவு |
உலகத்தார் | People of the World |
உளறு | சொல்லு |
உருசி | ருசி |
உருசை | ருசி |
உடங்கையில் | உடன்கையில் |