உ - வரிசை 63 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உவளுடல் | துவளுதல். |
உவனிப்பு | ஈரம். |
உவாகருமம் | உபாகருமம். |
உவாத்தியாயன் | கற்பிப்போன் (பெண்பால் - உவாத்தியாயனி) |
உவாநாடி | கிரகணபரிசனநாடி. |
உவாய் | ஒருமரம். |
உவாவாளி | பூட்டை. |
உவ்விடம் | உம்பர். |
உவ்வை | உப்பை. |
உழக்கால் | உழவுகோல். |
உழக்காழாக்கு | காலேயரைக்கால்படி. |
உழக்குதல் | உழக்கல். |
உழலைமரம் | தொண்டுக்கட்டை. |
உழவுகுட்டை | உழவுமாடு. |
உழவுகோல் | கேட்டிக்கம்பு |
உழவோர் | உழவர். |
உழிஞ்சில் | உன்னம் |
உழுதுண்போர் | வேளாளர். |
உழுகர் | உழவர். |
உழுபடை | கலப்பை. |