உ - வரிசை 62 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உல்லாப்பியம் | கரமை. |
உல்லியம் | கிணறு. |
உல்லுகம் | கொள்ளி. |
உவட்டிப்பு | அருவருப்பு, குமட்டு. |
உவட்டிற்கூர்வை | மாமிசபேதி. |
உவட்டுரை | இகழ்ச்சிசொல். |
உவணன் | கருடன். |
உவமாவாசகம் | உவமையுருபு. |
உவமானசங்கிரகம் | ஒருநூல். |
உவமானித்தல் | ஒப்பிடுதல். |
உவமானோவமானம் | ஓரலங்காரம். |
உவமிப்பு | ஒப்பிடுகை. |
உவமையின்மை | அசமானம். |
உவமையுருபு | உவமை. |
உவரிக்கெண்டை | ஒருமீன். |
உவர்க்காரம் | சவர்க்காரம். |
உவர்ச்சங்கு | முட்சங்கு. |
உவர்த்தரை | உவர்க்களம். |
உவர்நீர் | உப்புச்சலம். |
உவளல் | துவளல். |