உ - வரிசை 59 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உலப்பு | ஒழிவு, கேடு, சாவு. |
உலர்த்தி | சூலை, ஒருநோய். |
உலர்த்துதல் | காய்ச்சுதல் |
உலர்ந்ததேங்காய் | கொப்பறை. |
உலர்மரம் | வானம். |
உலர்வு | உலர்ச்சி. |
உலவமரம் | இலவமரம். |
உலவல் | உலவுதல். |
உலவைநாசி | திப்பிலி. |
உலாத்துக்கதவு | பிணையற்கதவு. |
உலாமா | கச்சமரம். |
உலுக்கல் | குலுக்கல். |
உலுக்குமரம் | மிண்டிமரம். |
உலுத்தகன் | வேடன். |
உலுத்தத்தனம் | உலோபத்துவம். |
உலுப்பைம்பை | சாமான்பை. |
உலுலாயம் | காட்டெரூமை. |
உலூகலகம் | குங்கிலியம். |
உலூகாரி | காக்கை. |
உலூபி | உருவகைமீன். |