உ - வரிசை 57 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உரோசனகம் | எலுமிச்சை. |
உரோசித்தல் | உரோசப்படுதல். |
உரோசுதல் | உரோசல். |
உரோஞ்சுதல் | உரைஞ்சுதல். |
உரோதனி | சிறுகாஞ்சொறி. |
உரோதோவக்கிரை | நதி. |
உரோபணம் | இரங்குதல். |
உரோமகசுவணம் | மயிர்க்கூச்சிடுதல். |
உரோமகூபம் | மயிர்க்குச்சு. |
உரோமக்கிழங்கு | வசம்பு. |
உரோமசன் | உரோமரிஷி. |
உரோமபூமி | தோல். |
உரோமாஞ்சம் | மயிர்க்கூச்சிடுதல். |
உரோமராசி | மயிரொழுங்கு. |
உரோமலம்பம் | வண்டு. |
உரோமாம்பரம் | சம்பளம், சால்வை. |
உரோமாவலி | உரோமரேகை. |
உரோருகம் | முலை. |
உலகங்காத்தான் | அவுரிச்செடி, அரி. |
உலகசஞ்சாரம் | உலகவாழ்வு. |