உ - வரிசை 56 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உரூபாணம் | சிவிகை. |
உரூபிகாரம் | உரூபம், உரூபிகரிக்கை. |
உரூபிகாரப்படுத்தல் | உரூபிகரித்தல். |
உரைக்கோள் | உரைக்காரன் கருத்து. |
உரையாசிரியன் | உரைசெய்வோன். |
உரையிடல் | உரைத்தல். |
உரையிற்கோடல் | உத்தியில் ஒன்று. |
உரைவு | உரைதல். |
உரோக்கிநம் | மருந்து. |
உரோகசாந்தகன் | வைத்தியன். |
உரோகசிரேட்டம் | சுரம். |
உரோகஸ்தன் | உரோகி. |
உரோகாகம் | கயரோகம். |
உரோகிணிதனயன் | பலபத்திரன். |
உரோகிதகம் | செம்மரம். |
உரோகிதம் | இந்திரதனு,சிவப்பு. |
உரோகிதாசுவம் | அக்கினி. |
உரோகீ | செம்மரம். |
உரோகீஷம் | கலைமான். |
உரோசங்கெட்டவன் | மானவீனன். |