உ - வரிசை 55 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உருபகம் | உருவகம். |
உருபுகம் | ஆமணக்கு. |
உருபூகம் | ஆமணக்குச்செடி. |
உருமணி | கருவிழி. |
உருமுக்குரல் | இடியோசை. |
உருமேறு | உருமு |
உரும் | அச்சம், இடி,விடுதல். |
உருவக்கொடியோர் | கொடியுருவினோர். |
உருவங்காட்டி | கண்ணாடி. |
உருவாரச்சம்மட்டி | வீழி. |
உருவுதடம் | சுருக்குகயிறு. |
உருள்ளு | கொள். |
உருவெளிப்பாடு | உருவெளிக்காட்சி. |
உருவேற்படல் | உருவமுண்டாதல். |
உருளைக்கல் | பாற்கற்கள். |
உருளைக்காந்தம் | ஒருவகைக்காந்தக்கல். |
உரூடியார்த்தம் | இயற்சொல். |
உரூட்சை | வாழைக்கிழங்கு. |
உரூதி | ஆயில்பட்டை. |
உரூபகாலங்காரம் | உருவகவணி. |