உ - வரிசை 54 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உருத்தகம் | ஒருசன்னிநோய். |
உருத்தரித்தல் | வடிவங்கொள்ளல். |
உருத்திரகரணம் | சிவகணம். |
உருத்திரகிரி | கயிலாயமலை. |
உருத்திரசடை | சிவதுளசி, மஞ்சிலிக்கான். |
உருத்திரசம் | பாதரசம். |
உருத்திரசாவர்னி | பன்னிரண்டாவதுமனு. |
உருத்திரபஞ்சமம் | ஒருபண். |
உருத்திரபூ | மயானம். |
உருத்திரபூஷணம் | பாம்பு. |
உருத்திரபூமி | மயானம் |
உருத்திரரோகம் | மாரடைப்பு. |
உருத்திரவீணை | ஒருவீணை. |
உருத்திராணி | பார்வதி. |
உருத்திராரி | மன்மதன். |
உருத்திரவாசம் | காசி. |
உருத்திரி | ஒருவீணை. |
உருத்திரை | உருத்திராணி |
உருந்திரம் | விசாலமானது. |
உருபகதீவகம் | ஓரலக்காரம். |