உ - வரிசை 53 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உரீகிருதம் | அங்கீகரிக்கப்பட்டது. |
உருகுதல் | உருகல். |
உருக்கல் | உருக்குதல். |
உருக்காரம் | வெண்காரம். |
உருக்கினம் | அஞ்சனபாஷாணம். |
உருக்குக்காரம் | உருக்குச்சரக்கு, வெங்காரம். |
உருக்குமகாரன் | தட்டான். |
உருக்குமணல் | அயமண். |
உருக்குமண் | உக்ருமகுணல். |
உருக்குலைதரு | வடிவங்கெடல். |
உருக்குவளை | மெதுகாணி. |
உருசதி | அசுபவார்த்தை. |
உருசிகாணல் | உருசி அறிதல். |
உருசிரம் | மனோகரமானது. |
உருசிரவன் | சத்தியசுவன்மகன். |
உருடி | முனி. |
உருட்சி | உருளுதல் |
உருட்டிப்போடல் | அழித்துப்போடல்,புரட்டிவிடல். |
உருட்டுக்காரன் | புரட்டன். |
உருட்டுதல் | உருட்டல். |