உ - வரிசை 48 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உபாசிரயம் | அடைக்கலம். |
உபாஞ்சு | ஏகாந்தம். |
உபாதானகாரணம் | துணைக்காரணம். |
உபாத்தியம் | ஈற்றயல், ஒன்றுவிட்டயல்கடைக்கண். |
உப்பசம் | சவாசகாசம். |
உப்பம்பருத்தி | ஒருவகைப்பருத்தி. |
உப்பால் | மேலிடம் |
உப்பீண்டுவரி | உப்பு நிறைந்த கடல். |
உப்புகரித்தல் | உவர்த்தல். |
உப்புக்கசனை | உப்பூரணி. |
உப்புக்கட்டி | சிறுகட்டுக்கொடி. |
உப்புக்கீரை | ஒருகீரை,முக்குளி. |
உப்புக்குத்தி | ஒருகுருவி. |
உப்புக்கூர்த்தல் | உப்புகரித்தல். |
உப்புடாலி | ஒருசெடி. |
உப்புத்தாவை | உவர்நிலம். |
உப்புத்திராவகம் | ஒரு திராவக நீர். |
உப்புத்திரி | மலங்கழிக்க ஏற்றுந்திரி. |
உப்புப்பால் | ஈன்றனிமைப்பால் |
உப்புவிந்து | ஆண்சாக்கு. |