உ - வரிசை 46 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உபதிசன்

எத்தன்.

உபதேசகன்

உபதேசி.

உபதேந்திரியம்

ஆண்குறி,பெண்குறி.

உபத்தை

உலுப்பை.

உபநிதனம்

ஈடு.

உபநியாசன்

பிரசங்கி.

உபந்நியாசம்

பிரசங்கம்.

உபபகுவம்

தலையாரி.

உபபட்டணம்

பேட்டை.

உபபீடனம்

உபாதி.

உபபுறம்

புறநகரம்.

உபப்பிரதானம்

காணிக்கை.

உபப்பிசத்

சுருக்குவகை.

உபமலய்

மனமாசு.

உபமாதீபகம்

உபகாலங்காரத்தொன்று.

உபமானரகிதம்

ஈடில்லாதது.

உபமானரகிதன்

கடவுள்.

உபமிதம்

எப்பிடப்பட்டது.

உபயகுலம்

இருமரபு
தாய் வழியும் தந்தை வழியும்

உபயத்தம்

சிலேடை.