உ - வரிசை 45 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உபசரிதம் | உபசரணை. |
உபசருச்சனம் | கிரணம். |
உபசல்லியானம் | அரைவேட்டி. |
உபசாதி | இரட்டைக்குலம். |
உபசாபகன் | கோட்காரன். |
உபசாயம் | சாமக்காவல். |
உபசாரகன் | உபசரணைக்காரன். |
உபசாரகிரியை | உபசாரகரணம். |
உபசித்திரை | ஆல், எலி. |
உபசிரதம் | சம்மதப்படல். |
உபசிருட்டம் | புணர்ச்சி. |
உபசிருதம் | அங்கீகரிக்கப்பட்டது. |
உபசுரதன் | ஓரிராக்கதன். |
உபஞ்சரோகம் | மேகவிரணம். |
உபஞ்ஞை | வாலஞானம். |
உபட்சேபம் | செய்யுட்போக்கு. |
உபதரிசகன் | துவாரபாலன். |
உபதாகம் | பனைமரம். |
உபதாபனநாடி | சுவாசக்குழல்நாடி. |
உபதானகம் | உபதை. |