உ - வரிசை 44 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உத்வதுவனம் | நலங்கு. |
உத்வாகனம் | கலியாணம். |
உத்வாநம் | அடுப்பு. |
உந்திச்சுழி | கொப்பூழ், நீர்ச்சுழி. |
உந்திபூந்தோன் | விட்டுணு. |
உந்துவரம் | எலி. |
உந்மத்தகி | சிறுகுறிஞ்சா. |
உந்மத்தம் | ஊமத்தை. |
உபகசிதம் | சிரிப்பு. |
உபநதம் | அங்கீகரிக்கப்பட்டது. |
உபகந்தம் | வாசனை. |
உபகாசம் | அவமதிச்சிரிப்பு. |
உபகாரிகை | எசமாட்டி, சத்திரம். |
உபகுஞ்சிகை | கருஞ்சீரகம், ஏலம். |
உபகுப்தன் | உபகுமகன். |
உபகுரோகம் | நிந்தை. |
உபகுல்லியை | அகழ், திப்பிலி. |
உபக்கிரகன் | மறியர்காரன். |
உபக்குரோசம் | நிந்தனை. |
உபசசுனம் | முக்கியமற்றது. |