உ - வரிசை 43 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உத்திதம் | கட்டப்பட்டது. |
உத்திதாங்குலி | அபயாஸ்தம். |
உத்தியமம் | உத்தியோகம். |
உத்தியாவனம் | பூந்தோட்டம். |
உத்திரட்டாங்கம் | தசநாடகத் தொன்று. |
உத்திரதம் | அச்சுரவானி. |
உத்திரவகுலி | அருந்ததி. |
உத்திராபம் | பேரொலி. |
உத்திரிப்பொருள் | மந்திரம், அருச்சனையோகம். |
உத்தும்பாம் | செம்பு. |
உத்துவந்தனம் | தூக்கல். |
உத்துவாகம் | கலியாணம். |
உத்துவாகனித்தல் | விவாக முடித்தல். |
உத்துவேகம் | அச்சம், துக்கம்,பாக்கு. |
உத்துவேட்டணம் | அடைக்கப் பட்டஇடம், சூழ்தல். |
உத்பவம் | உற்பத்தி. |
உத்பாதம் | குறைக்கொள்ளி. |
உத்மானம் | அடுப்பு. |
உத்ராவம் | ஓடுதல். |
உத்வகனம் | விவாகம். |