உ - வரிசை 42 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உத்தரபுருடன்

படர்க்கை யிடத்தவன்.

உத்தரபூமி

வடபூமி.

உத்தரவாதி

எதிரி, பிணையாளி.

உத்தரவாருணி

ஒருகொடி.

உத்தராசங்கம்

உத்தரீயம்.

உத்தராசாபதி

குபேரன்.

உத்தராசை

வடக்கு.

உத்தராடசம்

பூகோளத்தின்வடபாகம்.

உத்தராதி

வடக்கு.

உத்தராதிகாரம்

சுதந்தரம்.

உத்தராபதம்

வடக்கு.

உத்தராபாசம்

பொய் மறுமொழி.

உத்தவாணி

கண்டங்காலி.

உத்தாபணி

தசைநரம்பு.

உத்தாமனி

உத்தமாகாணி.

உத்தாரகர்

ஓரிருடி.

உத்தாரகன்

உபமன்னியு.

உத்தாரசங்கம்

உத்தரீயம்.

உத்தாரவிபாகம்

பங்கிடுதல்.

உத்தாலகன்

ஒரு முனிவன்.