உ - வரிசை 41 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உத்கிருஷணம் | மேன்மை. |
உத்கீதன் | சந்திரன். |
உத்ஜீவனம் | தானம். |
உத்சவம் | உற்சவம். |
உத்சாகம் | உற்சாகம். |
உத்சாதனம் | நலங்கு. |
உத்சிரேஷ்டன் | விடப்பட்டது. |
உத்ததீ | மேட்டிமை. |
உத்தமோத்தமம் | அதிகவுத்தமம். |
உத்தம்பரி | உத்தமபரி. |
உத்தம்பலம் | உத்தமபலம். |
உத்தரகிராந்தம் | மேற்செல்லுகை. |
உத்தரகுமாரன் | விராடன்மகன். |
உத்தரகோளம் | உத்தரகுரு. |
உத்தரதிசை | வடதிசை. |
உத்தரதுருவம் | வடமுனை. |
உத்தரதேசம் | உத்தரபூமி. |
உத்தரபாகம் | மறுமொழி. |
உத்தரபாத்திரபதம் | இரேவதி, உத்திரட்டாதி. |
உத்தரபாற்குனி | உத்திரம். |