உ - வரிசை 39 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உதராவர்த்தம் | கொப்பூழ், தீட்டுக்கட்டு. |
உதவசிதம் | வீடு. |
உதவாகனம் | முகில். |
உதவாசனம் | முகில். |
உதவுதல் | உதவல். |
உதறிமுறிப்பான் | விஷ்ணுகரந்தை. |
உதறுசன்னி | ஒருவகைச் சன்னிரோகம். |
உதறுவாதம் | ஒருவகை வாதரோகம். |
உதாகலம் | உரல். |
உதாகாரம் | உதாரணம். |
உதாசனித்தல் | இகழ்தல். |
உதாசனிப்பு | இகழ்ச்சி. |
உதாவசு | ஜனகன்மகன். |
உதிரக்கலப்பு | உறவு. |
உதிரக்கிரகி | அட்டை, காரடி. |
உதிரக்குடோரி | கருடன் கிழங்கு. |
உதிரத்துடிப்பு | இரத்தத்துடிப்பு. |
உதிரபந்தம் | மாதுளை. |
உதிரபாசம் | இரத்தவுறவு. |
உதிரமுரிப்பான் | விஷ்ணுகிராந்தி. |