உ - வரிசை 32 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உச்சபாஷாணம்

பலக்கப்பேசல்.

உச்சமானவன்

நெட்டையானவன்.

உச்சல்

உச்சுதல்.

உச்சவீடு

உதயத்துக்கேழாமிடம்.

உச்சற்கம்

அபானம்.

உச்சாசனம்

கொலை.

உச்சாயம்

உச்சாகம்.

உச்சாட்டியம்

ஓட்டல்.

உச்சாரிதம்

உச்சரிக்கப்பட்டது.

உச்சிகாட்டல்

உச்சுக்காட்டல்.

உச்சிக்கிழான்

சூரியன்.

உச்சிக்குடிமி

உச்சிசிகை.

உச்சிச்சுட்டி

ஒராபரணம்.

உச்சிச்செடி

புல்லுருவி.

உச்சிட்டமோதனம்

மெழுகு.

உச்சித்திலகம்

ஒருபூஞ்செடி.

உச்சிப்பின்னல்

உச்சிச்சடை.

உச்சிமல்லிகை

ஊசிமல்லிகை.

உச்சிமோத்தல்

உச்சிச்சிரசைமுகத்தல்.

உச்சிரதன்

பிறந்தவன்.