உ - வரிசை 31 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உக்கிரமன் | மூர்க்கம். |
உக்கிராக்ஷன் | சிவன். |
உக்கிரி | துர்க்கை,வசம்பு. |
உக்கிரை | கருவசம்பு. |
உக்குறுமை | உகரக்குறுக்கும். |
உக்கை | எருது. |
உங்காரித்தல் | உங்கரித்தல். |
உசகம் | ஆமணக்கஞ்செடி. |
உஷணம் | மிளகு. |
உஷதி | அமங்கலவாக்கு. |
உஷபுதன் | அக்கினி. |
உசரிதம் | நெருஞ்சில். |
உசாக்கேட்டல் | ஆலோசனை கேட்டல். |
உசாத்துணை | உசாவுதுணை. |
உசாவுதல் | உசாவல். |
உசிதசமயம் | அவதாரம். |
உசுப்புதல் | இயங்குதல். |
உசேநசு | வேதசிரசுமகன். |
உச்சக்கிரகம் | சுபக்கிரகநிலை. |
உச்சந்திரம் | கடைச்சாமம். |