உ - வரிசை 25 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உத்திராபன்னி | சனல். |
உந்தரம் | எலி, வழி. |
உந்துரு | எலி, பெருச்சாளி. |
உந்தை | உன் தந்தை |
உபகாரகன் | உபகாரஞ்செய்வோன். |
உபகுல்லம் | சுக்கு. |
உபசீவனம் | ஒருசீவனம். |
உபபாதகம் | மகாபாதகம். |
உபமானம் | உவமை |
உபமிதி | ஒப்பு. |
உபரசன் | தம்பி. |
உபரால் | உதவி. |
உபவம் | சீந்தில். |
உபவனம் | காஞ்சொறி, பூங்கா. |
உபவீதம் | பூணூல். |
உபவேசனம் | உட்காருகை, மலங்கழிக்கை. |
உபாயனம் | உபகாரம். |
உபேந்திரன் | விட்டுணு. |
உப்பக்கம் | முதுகு |
உமலகம் | அரிதாரம். |