ஈ - வரிசை 6 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஈசானியதேசிகர் | இயற்றமிழாசியர். |
ஈசானியம் | ஈசானம் |
ஈசானியன் | ஈசானன். |
ஈசிதன் | ஆள்பவன் |
ஈசுரவிந்து | பாதரசம். |
ஈசுரவேர் | தராசுக்கொடி. |
ஈசுவரதரு | கடம்பு. |
ஈச்சப்பி | உலோபி |
ஈச்சு | ஈச்சமரம். |
ஈச்சுக்கொட்டல் | கீழ்க்கைவிடுதல். |
ஈச்சுவரன் | கடவுள், தலைவன். |
ஈச்சோப்பி | ஈப்பிணி |
ஈடழிவு | சீர்கேடு. |
ஈடை | ஈகை |
ஈட்டுக்கீடு | சரிக்குச்சரி |
ஈணை | அகணி |
ஈண்டுதல் | ஈண்டல் |
ஈண்டையான் | இவ்விடத்தவன். |
ஈத்வரீ | வியபசாரி. |
ஈப்சை | இச்சை. |